கல்முனை வைத்தியசாலை ஆடை விவகாரம் தொடர்பில் எழுதியமைக்கு எதிரான வழக்கு: ஹரீஸ், மப்றூக், மிப்ளால் மௌலவி சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தலைமையில் சுமார் 10 சட்டத்தரணிகள் ஆஜர்
– நூருல் ஹுதா உமர் – கல்முனை வைத்தியசாலையின் ஆடை விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டமைக்கு, டொக்டர் குணசிங்கம் சுகுணன், 06 முக்கிய பிரமுகர்களுக்கு எதிராகத் தாக்கல்…
