மனித பாவனைக்கு உதவாத பாம் எண்ணைய்; 01கோடி 60 லட்சம் லீட்டர் சந்தையில்: விசாரணைகளில் அம்பலம்
மனித பாவனைக்கு உதவாத 800 கன்டெய்னர்களுக்கும் அதிகமான பாம் எண்ணெய், கடந்த சில வருடங்களில் சந்தைக்கு விடப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இவை மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவையாகும். சுங்கத் திணைக்களம் மேற்கொண்டு…
