200க்கும் மேற்பட்ட ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள், கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதி
தனியார் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் திடீர் சுயீனமுற்ற நிலையில், கண்டி போதனா வைத்தியசாலையில் இன்று வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளனர். கண்டி – ஹரகம பிரதேசத்திலுள்ள…
