கிழக்கு மாகாண கணக்காய்வு திணைக்கள செயற்பாட்டில் திருப்தியில்லை; கல்வியமைச்சும் பிழையான தகவல்களை வழங்கியுள்ளது: இம்ரான் எம்.பி குற்றச்சாட்டு
– எம்.ஜே.எம். சஜீத் – கிழக்கு மாகாணத்தில் கணக்காய்வு திணைக்களத்தின் செயற்பாடுகள் குறித்து திருப்தியடைய முடியாதுள்ளது என, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார். …
