க.பொ.த. உயர்தர பரீட்சைக்கான, அனுமதி அட்டைகள்அனுப்பி வைப்பு
க.பொத.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்களுக்குரிய அனுமதி அட்டைகள், பரீட்சைகள் திணைக்களத்தினால் – நேற்று திங்கட்கிழமை தபாலிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, அனுப்பி வைக்கப்பட்டுள்ள அனுமதி அட்டைகளை, உரிய…
