ஒலுவில் பல்லைக்கழகத்தில் வைத்திய பீடம்; தீவிர முயற்சியெடுத்து வருவதாக பைசல் காசிம் தெரிவிப்பு
ஒலுவில் பல்கலைக்கழகத்தில் வைத்தியபீடம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் தான் தீவிரமாக ஈடுப்பட்டு வருவதாகவும் அதற்குத் தேவையான முன்னேற்பாடுகளை கட்டம் கட்டமாக செய்துகொண்டிருப்பதாகவும் சுகாதார ராஜாங்க அமைச்சர் பைசல்…
