பதக்கங்களை ஏலமிடுவதைத் தடை செய்யும் சட்டம்: அறிமுகமாகும் என்கிறார் அமைச்சர் தயாசிறி
சர்வதேச மெய்வல்லுனர் போட்டிகளில் நபர்கள் வென்றெடுத்த பதக்கங்களை விற்பனை செய்வதையும், ஏலத்தில் விடுவதையும் தடை செய்யும் சட்டமொன்றினைக் கொண்டு வருவதற்கு உத்திதேசித்துள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். குறுந்தூர ஓட்ட…
