அட்டாளைச்சேனை வைத்தியசாலை காணிக் கொள்வனவுக்காக வசூலிக்கப்பட்ட நிதியில் மோசடி: அபிவிருத்திக் குழுவின் முன்னாள் செயலாளர் குற்றச்சாட்டு
– றிசாத் ஏ காதர் –அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலை நுழைவாயிலை விஸ்தீரணப்படுத்தும் பொருட்டு, காணித்துண்டினை கொள்வனவு செய்வதற்காக வசூலிக்கப்பட்ட பணத்தில் வெளிப்படைத்தன்மை பேணப்படவில்லை என்றும், அந்தப் பணத்தில்…
