Back to homepage

Tag "ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு"

பிரதமர் அலுவலகத்துக்கான நிதி ஒதுக்கீட்டை நிறுத்தக் கோரி, ஐ.தே.கட்சி பிரேரணை சமர்ப்பிப்பு

பிரதமர் அலுவலகத்துக்கான நிதி ஒதுக்கீட்டை நிறுத்தக் கோரி, ஐ.தே.கட்சி பிரேரணை சமர்ப்பிப்பு 0

🕔19.Nov 2018

பிரதமர் அலுவலகத்துக்கு வழங்கப்படும் நிதி ஒதுக்கீடுகளை நிறுத்தக் கோரும் பிரேரணையை, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று திங்கட்கிழமை நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்தனர். பிரதமர் அலுவலகத்துக்கான நிதி ஒதுக்கீட்டை நிறுத்துவதற்கான யோசனை, கட்சி தலைவர்களின் கூட்டத்தில் இன்று முன்வைக்கப்பட்டது. இதன்போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினர் இது குறித்து தீர்மானிப்பதற்கு தங்களிற்கு ஐந்து

மேலும்...
மஹிந்த நீக்கப்படலாம்; துமிந்த தெரிவிப்பு

மஹிந்த நீக்கப்படலாம்; துமிந்த தெரிவிப்பு 0

🕔22.Oct 2017

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியவற்றில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வகிக்கும் பதவிகளிலிருந்து நீக்கப்படலாம் என, சுதந்திரக் கட்சியின் செயலாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சுதந்திரக் கட்சி நடத்துகின்ற கூட்டங்களில், அந்தக் கட்சியில் பதவிகளை இழக்கும் எந்தவொரு நபரும் கலந்து கொள்ள முடியாது எனவும்

மேலும்...
கிழக்கு மாகாணசபையில், அணி மாறினார் அமீர்

கிழக்கு மாகாணசபையில், அணி மாறினார் அமீர் 0

🕔7.Oct 2016

– எம்.ஜே.எம். சஜீத் – கிழக்கு மாகாண சபையில் ஆளுங்கட்சி பக்கமாக இருந்து வந்த மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ. அமீர், நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற அமர்வின் போது, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துகொண்டார். கிழக்கு மாகாண சபையின் 64ஆவது அமர்வு, நேற்றைய தினம் –  தவிசாளர் சந்திரதாச கலபெதி தலைமையில் நடைபெற்றது. கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அமீர்,

மேலும்...
எம்.பி.யாக நாடாளுமன்றம் வருவேன் என்கிறார் மஹிந்த

எம்.பி.யாக நாடாளுமன்றம் வருவேன் என்கிறார் மஹிந்த 0

🕔19.Aug 2015

அரசியலில் தொடர்ந்தும் செயற்படப் போவதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதற்கிணங்க, தான் – நாடாளுமன்றத்துக்குச் செல்வுள்ளதாகவும் அவர் கூறினார்.தனக்குக் கிடைத்துள்ள மக்கள் ஆணைக்கு அமைவாகவே – இந்த முடிவினை எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;“ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 2015ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுத்தது. இந்த சவால்களுக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்