காத்தான்குடி தள வைத்தியசாலையில் கொரோனாவுக்கான சிகிச்சை பெற்று வந்தோரில் 55 பேர் சொந்த இடம் திரும்பினர்
– பழுலுல்லாஹ் பர்ஹான் – மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி தள வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்றுவந்த 62 நோயாளிகளில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள்…
