மாவட்ட விளையாட்டுப் போட்டியில், அம்பாறை பிரதேச செயலகம் முதலிடம்
– றியாஸ் ஆதம் – அம்பாரை மாவட்ட பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட, விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான, மாவட்ட மட்ட விளையாட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில்…
