தலைப்புச் செய்திகள்

எம்.எஸ். அப்துல் ஹபீழ்

அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை முன்னாள் அதிபர் ஹபீழ் காலமானார்

0

அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் முன்னாள் அதிபர் மௌலவி எம்.எஸ். அப்துல் ஹபீழ் (ஷர்க்கி) தனது 64ஆவது வயதில் இன்று சனிக்கிழமை காலமானார். அட்டாளைச்சேனையை பிறப்பிடமாகவும் பாலமுனையை…