வீரசேன கமகே நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்தார்
பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினராக வீரசேன கமகே இன்று (24) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஸ்ரீலங்கா பொதுஜன…
