ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதா, இல்லையா; பிரித்தானியாவில் வாக்கெடுப்பு
ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்தும் இருப்பது குறித்து எதிர்வரும் ஜூன் மாதம் 23ஆம் திகதி, அபிப்பிராய வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் தீர்மானிக்கப்படும் என்று, பிருத்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் அறிவித்துள்ளார்.…
