சஹ்ரான் புலனாய்வுப் பிரிவின் உளவாளி அல்ல; கொடுப்பனவு பட்டியலிலும் அவர் இல்லை: அமைச்சர் வீரசேகர தெரிவிப்பு
ஈஸ்டர் தினத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் காசிம், புலனாய்வுப் பிரிவின் உளவாளி அல்ல என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். சஹ்ரான் அரச…
