இந்தியாவுக்கு கடத்த முயற்சித்த 12 கிலோ தங்கம் சிக்கியது; கடத்தல்காரர்களும் கைது
இந்தியாவுக்கு கடல் வழியாக 12 கிலோகிராம் தங்கத்தை கடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி கடற்படையினரால் முறியடிக்கப்பட்டது. உறுமலை கடற்பகுதியில், படகு ஒன்றில் மேற்படி தங்கத்தினை கடத்த முற்பட்ட இலங்கையர்கள்…
