இலங்கை – ஈரானுக்கு இடையில் 05 ஒப்பந்தங்கள் கைச்சாத்து: முழுமையாகத் தெரிந்து கொள்ளுங்கள்
இலங்கைக்கும் ஈரான் இஸ்லாமிய குடியரசிற்கும் இடையிலான 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், இரு நாட்டுத் தலைவர்களின் முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (24) கையெழுத்திடப்பட்டன. உமா ஓயா பல்நோக்கு…
