தென்கிழக்கு பல்கலைக்கழக நிருவாகத்துக்கு எதிராக முறையிட, ஊடகவியலாளர்கள் குழு நடவடிக்கை
– அஹமட் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் குழு மோதலில் ஈடுபட்ட மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாமை மற்றும் அந்த மாணவர்களில் ஒருவர் ஊடகவியலாளரை அச்சுறுத்தியமை குறித்து…
