ஹிஜாப் அணியும் தமிழ் யுவதிகள்; முஸ்லிம் வர்த்தகரின் அயோக்கியத்தனத்தை அம்பலமாக்குகிறார் பஷீர் சேகுதாவூத்
– மப்றூக் – முஸ்லிம் நபரொவருவருக்குச் சொந்தமான பிரபல வியாபார நிறுவனமொன்றில் பணிபுரியும் மலையகத் தமிழ் யுவதிகள், முஸ்லிம்களைப் போல் ஹஜாப் அணிய வைக்கப்பட்டு, முஸ்லிம்களைப் போல்…
