நியூசிலாந்தில் பொதுமக்களை கத்தியால் குத்திய இலங்கை நபர் துப்பாக்கிச் சூட்டில் பலி: ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைவர் என பிரதமர் தெரிவிப்பு
நியூசிலாந்து ஒக்லான்ட் நகரிலுள்ள சுப்பர் மார்க்கெட் ஒன்றில் குறைந்தது ஆறு பேரை கத்தியால் குத்தி காயப்படுத்திய ‘வன்முறை தீவிரவாதி’ ஒருவரை இன்று வெள்ளிக்கிழமை பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர்.…
