சானாஸ் ஹக்கீம் தலைமையில், இனிப்பு உற்பத்தியாளர் சங்கத்தின் வெள்ளி விழா நிகழ்வு
வர்த்தக சமூகத்துக்கு உதவும் பொருட்டு, அபிவிருத்தி நிதிக்கான சிறப்பு வங்கியொன்றினை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இனிப்பு உற்பத்தியாளர் சங்கத்தின் 25ஆவது ஆண்டு…
