நச்சுத் தன்மையுடைய 06 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய டின் மீன்கள் சிக்கின: மீள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை
நச்சுத்தன்மை வாய்ந்த ‘ஆர்செனிக்’ அடங்கிய – மீன் டின் தொகுதியொன்று, ஊறுகொடவத்தையில் உள்ள சுங்க களஞ்சிய வளாகத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஐந்து கொள்கலன்களில் இருந்த கண்டுபிடிக்கப்பட்ட இந்த…
