காஸா – நுசிரத் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டோர் தொகை 274ஆக அதிகரிப்பு
காஸாவிலுள்ள நுசிரத் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நேற்று (08) சனிக்கிழமை நடத்திய தாக்குதலை ‘ஒரு படுகொலை’ என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது. இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின்…
