அனோஜனின் மரண தண்டனையை, சஊதி உச்ச நீதிமன்றம் ரத்துச் செய்தது
அனோஜன் சிவாராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை, சஊதி அரேபிய உச்ச நீதிமன்றம் ரத்துச் செய்துள்ளதாக, வெளிவிவகார பிரதியமைச்சர் அருண் ஹேமசந்திர தெரிவித்துள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் அவர்…
