தலைப்புச் செய்திகள்

அரசு சேவை

1948இல் 118 பேருக்கு ஒருவர், இப்போது 13 பேருக்கு ஒருவர்: அரச சேவை தாங்கிக் கொள்ள முடியாதளவு விரிவடைந்துள்ளதாக நிதியமைச்சர் தெரிவிப்பு

0

நாடு தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு அரச சேவையானது விரிவடைந்துள்ளதாகவும் இதனால் தொடர்ந்தும் அரச சேவைக்கு சலுகைகளை வழங்க முடியாது எனவும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை…