சாய்ந்தமருது நபரின் உடலை தகனம் செய்யாமல் வைத்திருக்குமாறு, கல்முனை மேல் நீதிமன்றம் உத்தரவு
– ஏ.எல். ஆஸாத் (சட்டத்தரணி) – கொரோனா பாதிப்பு காரணமாக மரணமடைந்ததாகக் கூறப்படும் சாய்ந்தமருதைச் சேர்ந்த எம்.எம். ஆதம்பாவா என்பவரின் உடலை எதிர்வரும் மார்ச் 18 ஆம்…
