Back to homepage

Tag "அமைச்சர் றிசாத் பதியுத்தீன்"

வில்பத்து வர்த்தமானி அறிவித்தல்; முசலி மக்களுக்கு பாரிய பாதிப்பு: ரத்துச் செய்யுமாறு ரிஷாட்  கோரிக்கை

வில்பத்து வர்த்தமானி அறிவித்தல்; முசலி மக்களுக்கு பாரிய பாதிப்பு: ரத்துச் செய்யுமாறு ரிஷாட் கோரிக்கை 0

🕔28.Mar 2017

வில்பத்துத் தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தல், முசலிப் பிரதேச மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதால், அதனை உடனடியாக ரத்துச் செய்ய வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். கால் நூற்றாண்டு கால அகதி வாழ்வில் பல்வேறு துன்பங்களை அனுபவித்து விட்டு,

மேலும்...
ஊடக மாபியாக்களின் ஆபத்திலிருந்து முஸ்லிம்களைக் காப்பாற்ற வேண்டுமென்றால், அத்துறையில் நாம் உயர்வடைய வேண்டும் : அமைச்சர் றிசாத் பதியுத்தீன்

ஊடக மாபியாக்களின் ஆபத்திலிருந்து முஸ்லிம்களைக் காப்பாற்ற வேண்டுமென்றால், அத்துறையில் நாம் உயர்வடைய வேண்டும் : அமைச்சர் றிசாத் பதியுத்தீன் 0

🕔20.Jan 2017

– சுஐப். எம். காசிம் – ஊடக தர்மத்துக்கும், ஊடக நெறிமுறைகளுக்கும் மாற்றமாக சிலரின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலில் சில தனியார் ஊடகங்கள்  செயற்பட்டுவருகின்றன என்று, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குற்றஞ்சாட்டியுள்ளார். கொழும்பு அல் ஹிக்மா கல்லூரியின் பரிசளிப்பு விழா மருதானை டவர் மண்டபத்தில் இடம்பெற்ற போது, பிரதமவிருந்தினராக கலந்து கொண்டு அமைச்சர் உரையாற்றினார். பாடசாலை

மேலும்...
அமைச்சர் றிசாத் பதியுத்தீனின் 85 மில்லியன் ரூபாய் நிதியில் காபட் வீதி; ஆரம்பித்து வைத்தார் றிப்கான்

அமைச்சர் றிசாத் பதியுத்தீனின் 85 மில்லியன் ரூபாய் நிதியில் காபட் வீதி; ஆரம்பித்து வைத்தார் றிப்கான் 0

🕔19.Jan 2017

அளக்கட்டு, வேப்பங்குளம் மற்றும் பிச்சைவாணிபக்குளம் கிராமங்களுக்கு  85 மில்லியன் ரூபா செலவில், காபட் வீதி அமைப்பதற்கான வேலைத்திட்டம் இன்று வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத்தலைவரும் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இதற்கான நிதியினை ஒதுக்கியுள்ளார். அமைச்சருடைய  இணைப்புச்செயலாளர் முஜாஹிர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பிரதம அதிதியாக வடமாகாண சபை

மேலும்...
புதிய தேர்தல் முறைமையின் கீழ், உள்ளுராட்சித் தேர்தல்: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு

புதிய தேர்தல் முறைமையின் கீழ், உள்ளுராட்சித் தேர்தல்: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு 0

🕔10.Jan 2017

உத்திதேசிக்கப்பட்டுள்ள கலப்பு முறை தேர்தல் முறைமையின் கீழ், எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு, நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக, கட்சித் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். எல்லை நிர்ணயக்  குழுவின் அறிக்கை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று திங்கட்கிழமை நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் விசேட கூட்டம் ஒன்று நடைபெற்றது.

மேலும்...
புத்தளம் பாயிசுக்கு தேசியப்பட்டியல்; மு.கா. தலைவர் ரகசிய வாக்குறுதி

புத்தளம் பாயிசுக்கு தேசியப்பட்டியல்; மு.கா. தலைவர் ரகசிய வாக்குறுதி 0

🕔16.Nov 2016

– அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினராக, அந்தக் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் புத்தளத்தைச் சேர்ந்த கே.ஏ. பாயிஸ் நியமிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக, கட்சியின் உள் வட்டாரங்களிலிருந்து செய்தியொன்று கசிந்துள்ளது. புத்தளம் பாயிஸ் – முஸ்லிம் காங்கிரசிலிருந்து விலகியிருந்த நிலையில், கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய வேண்டுகோளின் பேரில், அண்மையில் அக்கட்சியில்

மேலும்...
அமைச்சர் றிசாத்துடன், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் பிரதிநிதிகள் சந்திப்பு

அமைச்சர் றிசாத்துடன், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் பிரதிநிதிகள் சந்திப்பு 0

🕔25.Jun 2016

– முன்ஸிப் – ஊடகவியலாளர்களின் நலன்களை மேம்படுத்தும் வகையில், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு, தன்னால் சாத்தியமான அனைத்து உதவிகளையும் புரிவதற்கு தயாராக உள்ளதாக அமைச்சர் றிஷாத் பதியுத்தீன் தெரிவித்தார். அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் பிரதிநிதிகளுக்கும், அமைச்சர் றிசாத் பதியுத்தீனுக்கும் இடையிலான சந்திப்பு சாய்ந்தமருது மஸ்ஜிதுஸ் சபா பள்ளிவாசலில் நேற்று வெள்ளிக்கிழமை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்