அதிகார ஆசைகளை மறந்து விட்டு வாருங்கள்: எதிர்கட்சிகளுக்கு அமைச்சர் நஸீர் அஹமட் அழைப்பு
சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் நாட்டுக்கு கிடைத்துள்ளதால், இனியாவது எதிரணியினர் பொருளாதார முன்னேற்றத்துக்கு ஜனாதிபதியுடன் கைகோர்க்க வேண்டுமென, சுற்றாடல் அமைச்சர் நஸீர்அஹமட் வேண்டுகோள் விடுத்துள்ளார். சர்வதேச உதவிகள்…
