ஈரான் மீது திட்டமிட்டிருந்த தாக்குதலை நிறுத்தி, இரண்டு வார கால போர் நிறுத்தத்தை அறிவித்தார் ட்ரம்ப்
ஈரான் மீது தான் மேற்கொள்ளவிருந்த தாக்குதலை நிறுத்தி வைப்பதற்கும், இரண்டு வாரங்கள் போர் நிறுத்தமொன்றை கடைப்பிடிப்பதற்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இணங்கியுள்ளார். பாகிஸ்தான் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின்…
