தெ.கி.பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் முதலாவது பேராசிரியராக, கலாநிதி ஜௌபர் நியமனம்
– ஐ.எல்.எம். றிசான் – தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் முதலாவது பேராசிரியராக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த கலாநிதி அபூபக்கர் ஜௌபர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இவருக்கான நியமனத்தை பல்கலைக்கழகக்…
