காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல் ராஜிநாமா: நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கும் பொறுப்பேற்பு
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, அந்தப் பதவியிலிருந்து ராஜிநாமா செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தியாவின் 17வது நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்குப்…
