தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

அரசாங்கத்திலிருந்து வெளியேறுவது சிறந்தது: அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார

0

 அரசாங்கத்தினுள் இருந்துகொண்டு அதனை விமர்சிக்கின்றவர்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதை விட வெளியேறுவது சிறந்தது என்று, அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார இதனை தெரிவித்தார். மொனராகலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு…

அஷ்ரஃபின் கனவும் தென்கிழக்கு பல்கலைக்கழக உள்ளக நெருக்கடிகளும்

அஷ்ரஃபின் கனவும் தென்கிழக்கு பல்கலைக்கழக உள்ளக நெருக்கடிகளும்

0

– ஏ.எல். நிப்றாஸ் – களியோடைப் பாலத்திற்கு அருகில் நெல் களஞ்சியசாலையாகவும் தென்னந்தோப்புக்களாகவும் இருந்த பல ஏக்கர் நிலப்பரப்பை பார்ப்பதற்கு எம்.எச்.எம். அஷ்ரஃப் ஒரு நாள் ஹெலிகொப்டரில்…

அரசியலை சாக்கடையாகப் பார்த்த காலம் மலையேறி விட்டது: அமைச்சர் றிசாட்

அரசியலை சாக்கடையாகப் பார்த்த காலம் மலையேறி விட்டது: அமைச்சர் றிசாட்

0

எத்தனை தடைகள் ஏற்பட்டாலும் அத்தனை தடைகளையும் மீறி பல சவால்களுக்கு முகங்கொடுத்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை நேர்மையாகவும், தூய்மையாகவும் முன்னெடுத்துச் செல்வோம் என்று அகில…

கிரேக்க ஆளுநர் மீது பொதுமக்கள் தாக்குதல்; கொடுங்கனவு என, பாதிக்கப்பட்டவர் விபரிப்பு

கிரேக்க ஆளுநர் மீது பொதுமக்கள் தாக்குதல்; கொடுங்கனவு என, பாதிக்கப்பட்டவர் விபரிப்பு

0

கிரேக்க நாட்டின் (கிறீஸ்) இரண்டாவது பெரிய நகரமான தசலோனிகி நகர ஆளுநரை பத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூட்டாக அடித்ததை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.…

தென் மாகாணத்தில் திடீர் மரணத்தை ஏற்படுத்திய சுவாச நோய்க்கான காரணம் வெளியாகியது

0

தென்மாகாணத்தில் கடந்த சில நாட்களாக  05 பேரின் மரணத்துக்கு காரணமான சுவாச நோய் பற்றிய அறிக்கை வெளியாகியுள்ளது. தொற்று நோய் விஞ்ஞான பிரிவு மற்றும் மருத்துவ ஆராய்ச்சி…

கொழும்பு போர்ட் சிட்டி முன்முயற்சி, தெற்காசியாவில் இலங்கையின் தலைமைத்துவத்தை அதிகரிக்கும்: அமைச்சர் றிசாட்

கொழும்பு போர்ட் சிட்டி முன்முயற்சி, தெற்காசியாவில் இலங்கையின் தலைமைத்துவத்தை அதிகரிக்கும்: அமைச்சர் றிசாட்

0

  சீனாவின் “ஓரே பாதை ஒரே முயற்சி” இலங்கையின் ஓர் இலக்கு என கருதப்படுகிறது.  கொழும்பு போர்ட் சிட்டி முன்முயற்சியின் பெருமளவிலான முன்னேற்றம் தெற்காசியாவில் இலங்கையின் தலைமைத்துவத்தை…

அரச இணையத்தளங்கள் ஹேக் செய்யப்பட்டன; புலிகளின் கொடியும் பதிவேற்றம்

அரச இணையத்தளங்கள் ஹேக் செய்யப்பட்டன; புலிகளின் கொடியும் பதிவேற்றம்

0

அரச இணையத்தளங்கள் பலவற்றினை நேற்று வெள்ளிக்கிழமை, குறிப்பிட்ட ஒரு அமைப்பு  ஹேக் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் 50 இணையத்தளங்கள் இவ்வாறு ஹேக் செய்யப்பட்டிருந்தன. அதேவேளை,  மேற்படி இணையத்தளங்களை…

17 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொலை; 03 பேருக்கு இன்று மரண தண்டனை

17 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொலை; 03 பேருக்கு இன்று மரண தண்டனை

0

நபரொருவரை கத்தியால் குத்திக் கொலை செய்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டமையினை அடுத்து, மூன்று பேருக்கு இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. கொழும்பு…

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அதிக விலைக்கு மாட்டிறைச்சி விற்பனை; பிரதேச சபை அசமந்தம்

0

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கிவரும் சில மாட்டிறைச்சிக் கடைகளில், ஒரு கிலோ 800 ரூபாய்க்கு விற்கப்பட வேண்டிய இறைச்சி, 900 ரூபாய்க்கு…

சீருடையில் இருந்த பொலிஸார், தாக்குதல் நடத்துவதற்கு பள்ளிவாசலைத் திறந்து கொடுத்தனர்: திலும் எம்.பி. தெரிவிப்பு

0

பாதுகாப்பு படையினர் வேடிக்கை பார்க்க இடம்பெற்ற திகன வன்முறை சம்பவம் தொடர்பில் தன்னிடம் விசாரணை மேற்கொள்வது புதுமையான விடயம் என நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்தார்.…

ஐ.தே.கட்சி மறுசீரமைப்பானது பலனற்றதொரு செயற்பாடாகும்: முன்னாள் செயலாளர் திஸ்ஸ

ஐ.தே.கட்சி மறுசீரமைப்பானது பலனற்றதொரு செயற்பாடாகும்: முன்னாள் செயலாளர் திஸ்ஸ

0

ஐக்கிய தேசியக் கட்சியில் இடம்பெற்ற மறுசீரமைப்பானது பலனற்றதொரு செயற்பாடாகும் என்று, அந்தக் கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். ராஜகிரியவில் உள்ள சிறுவர்கள் இல்லமொன்றில் நடைபெற்ற…

கலப்பட நகையை விற்பனை செய்து விட்டு, பல்டியடித்த கல்முனை கடைக்காரர்: பாதிக்கப்பட்டவரின் கசப்பான அனுபவம்

கலப்பட நகையை விற்பனை செய்து விட்டு, பல்டியடித்த கல்முனை கடைக்காரர்: பாதிக்கப்பட்டவரின் கசப்பான அனுபவம்

0

– அஹமட் – கல்முனையிலுள்ள நகைக் கடையொன்றில் பொதுமகன் ஒருவர் கொள்வனவு செய்த நகை, கருமை நிறமாக மாறியமையினை அடுத்து, அதனை குறித்த கடைக்கு கொண்டு சென்ற…

மேயரின் மலசலகூடத்துக்கு 57 லட்சம் ஒதுக்கப்பட்ட விவகாரம்;  விளக்கம் சொன்னார் ரோசி சேனநாயக்க

மேயரின் மலசலகூடத்துக்கு 57 லட்சம் ஒதுக்கப்பட்ட விவகாரம்; விளக்கம் சொன்னார் ரோசி சேனநாயக்க

0

கொழும்பு மாநகரசபை மேயரின் உத்தியோகபூர்வ இல்லத்தின் மலசலகூடம் 04 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படவில்லை என்றும், அதைச் சீரமைப்பதற்காகவே இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு மாநகரசபை மேயர் ரோசி சேனநாயக்க தெரிவித்துள்ளார்.…

அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியின் கல்விவிசாரா ஊழியர்கள், நோன்பு விடுமுறையை மோசடியாக அனுபவிக்க முயற்சி

அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியின் கல்விவிசாரா ஊழியர்கள், நோன்பு விடுமுறையை மோசடியாக அனுபவிக்க முயற்சி

0

அட்டாளைச்சேனை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) பணியாற்றும் கல்விசாரா ஊழியர்கள், நோன்பு கால விடுமுறையில் உரியபடி கடமைக்கு வராமல் முறைகேடுகளில் ஈடுபடுவதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு…

நாடு வருடத்துக்கு 2,500 மில்லியன் டொலர் கடன் செலுத்த வேண்டியுள்ளது: பிரதமர் தகவல்

நாடு வருடத்துக்கு 2,500 மில்லியன் டொலர் கடன் செலுத்த வேண்டியுள்ளது: பிரதமர் தகவல்

0

– எம்.எம். மின்ஹாஜ் – நாடு ஒரு வரு­டத்­துக்கு 2500 மில்லியன் டொலர் கடன் செலுத்த வேண்டியுள்ளதாக பிர­தமர் ரணில் விக்ரமசிங்க தெரி­வித்தார். கிரா­ம அபி­வி­ருத்­தியை கட்டியெழுப்பினால் மாத்­தி­ரமே…