தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

இன்னொரு மதத்தை நசுக்க நினைத்த போதே, உங்கள் மத கொள்கையிலிருந்து விலகி விட்டீர்கள்; சச்சிதானந்தனுக்கு சுடர் ஒளி பிரதம ஆசிரியர் சாட்டையடி

இன்னொரு மதத்தை நசுக்க நினைத்த போதே, உங்கள் மத கொள்கையிலிருந்து விலகி விட்டீர்கள்; சச்சிதானந்தனுக்கு சுடர் ஒளி பிரதம ஆசிரியர் சாட்டையடி

0

இறுதிப் போரில் குழந்தைகள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டமை, பௌத்த மத கோட்பாடுகளுக்கு புறம்பானது என்று தைரியமாக உங்களால் கூற முடியுமா? என்று சிவசேனை தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தனை நோக்கி, சுடர்…

முஸ்லிம்களுக்கெதிராக இனவாதம் கக்கும் மறவன்புலவு சச்சிதானந்தன் யார்? பின்னணி என்ன?

0

– புதிது செய்தியாளர் முன்ஸிப் அஹமட் – “மாடுகளைக் கொல்வதாக இருந்தால், முஸ்லிம்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்” என்று தெரிவித்துள்ள சிவசேனைத் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன்…

சந்தியா எக்னலிகொட அச்சுறுத்தப்பட்ட வழக்கு; ஞானசார தேரருக்கு என்ன தண்டணை கிடைக்கும்: சட்டத்தரணி பிரதீபா எதிர்வு கூறுகின்றார்

0

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியாவை, நீதிமன்ற வளாகத்தினுள் வைத்து அச்சுறுத்திய குற்றத்துக்காக, பொதுபல சேனா  அமைப்பின் செயலாளர் ஞானசார தேரருக்கு அதிகபட்சமாக இரண்டு வருடங்கள் ஒத்தி…

மாடுகளைக் கொல்வதாக இருந்தால், நாட்டை விட்டு முஸ்லிம்கள் வெளியேற வேண்டும்: சிவசேனை தலைவர் சச்சிதானந்தன்

0

இந்துக்களுக்கும் பௌத்தர்களுக்கும் சொந்தமான இந்த பூமியில், மரபுகளை மதிக்கத் தெரியாதவர்கள் நாட்டை விட்டு  வெளியேறுங்கள் என்று, சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார். முஸ்லிம்கள் குறித்து…

வட – தென் கொரிய தலைவர்கள், திடீர் சந்திப்பு

0

வட கொரியா மற்றும் தென் கொரியா நாடுகளின் தலைவர்கள் ராணுவம் விலக்கப்பட்ட பகுதியில் தீடீரென இன்று சனிக்கிழமை சந்தித்துள்ளனர். இந்த வகையில், வட கொரிய தலைவர் கிம்…

எம்பிலிபிட்டிய பகுதியில் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்படும்: சப்ரகமுவ ஆளுநர் நிலுக்கா தெரிவிப்பு

0

எம்பிலிபிட்டிய நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் மாட்டிறைச்சி விற்பனைக்கு முற்றாகத் தடைவிதிக்கப்படும் என்று, சப்ரகமுவ மாகாண ஆளுநர் நிலுக்கா ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். எம்பிலிபிட்டிய ஸ்ரீ போதிராஜாராம விகாரையில், வியாழக்கிழமை…

பொத்துவிலுக்கான தனிக் கல்வி வலயம்; கிழக்கு ஆளுநருடன் அமைச்சர் றிசாட் குழுவினர் பேச்சு

பொத்துவிலுக்கான தனிக் கல்வி வலயம்; கிழக்கு ஆளுநருடன் அமைச்சர் றிசாட் குழுவினர் பேச்சு

0

பொத்துவில் பிரதேசத்துகான தனியான கல்வி வலயம் ஒன்றை உருவாக்குவது தொடர்பிலும், பொத்துவில் பிரதேசத்தின் அபிவிருத்திகள் குறித்தும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவுடன், அகில இலங்கை மக்கள்…

கிறிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை சுட்டுக் கொலை; காரணத்தை வெளியிட்டார் மகன்

கிறிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை சுட்டுக் கொலை; காரணத்தை வெளியிட்டார் மகன்

0

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தெஹிவளை, கல்கிஸ்ஸ மாநகர சபை உறுப்பினருமான கே.ரஞ்சன் சில்வா (62…

பாட்டி மாங்காய் திருடிய வழக்கு; ஒக்டோபர் 02ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

0

பாட்டியொருவர் தனது பக்கத்து தோட்டத்தில் 19 மாங்காய்களைத் திருடியதாகக் கூறப்படும் வழக்கினை, ஒக்டோபர் 02ஆம் திகதிக்கு அனுராதபுரம் பிரதம நீதிவானும், மேலதிக மாவட்ட நீதிபதியுமான ஹர்ஷ கெகுனாவல…

மாணவர்களை பழிவாங்குவதை நிறுத்துமாறு கோரி, தெ.கி.பல்லைக்கழகத்தில் கவன ஈர்ப்பு போராட்டம்

மாணவர்களை பழிவாங்குவதை நிறுத்துமாறு கோரி, தெ.கி.பல்லைக்கழகத்தில் கவன ஈர்ப்பு போராட்டம்

0

– ஏ.எல். நிப்றாஸ் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப பீட மாணவா்கள் சிலருக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டிருப்பதை கண்டித்தும் அந்த மாணவா்கள் அனைவரினதும் அடிப்படை உரிமை உறுதி செய்யப்பட…

சதொச – யூ லீட் ஒப்பந்தம் கைச்சாத்து

சதொச – யூ லீட் ஒப்பந்தம் கைச்சாத்து

0

கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான லங்கா சதொச நிறுவனமும், யூ லீட் (You Lead)  நிறுவனமும் முக்கிய ஒப்பந்தமொன்றை, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் முன்னிலையில் இன்று வியாழக்கிழமை…

தலைவரின் கரங்களை பலப்படுத்துவேன்; எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த பின்னர், நவவி தெரிவிப்பு

0

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தாம் ராஜினாமாச் செய்துள்ள போதும், கட்சிக்கும் தலைமைக்கும் தொடர்ந்தும் விசுவாசமாகவே இருக்கப்போவதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.…

சஊதியின் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் அரசியல் எதிராளிகளால் கொல்லப்பட்டார்: ஈரான் ஊடகங்கள் தகவல்

சஊதியின் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் அரசியல் எதிராளிகளால் கொல்லப்பட்டார்: ஈரான் ஊடகங்கள் தகவல்

0

சஊதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் கொலை செய்யப்பட்டுவிட்டதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சஊதி மன்னராக சல்மான் பதவியேற்ற பிறகு, பட்டத்து இளவரசராக…

அர்ஜுன் மகேந்திரன் சிங்கப்பூரில் வசிக்கின்றார்; நீதிமன்றுக்கு சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவிப்பு

அர்ஜுன் மகேந்திரன் சிங்கப்பூரில் வசிக்கின்றார்; நீதிமன்றுக்கு சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவிப்பு

0

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜுன் மகேந்திரன் சிங்கப்பூரில் வசிப்பதாக சட்டமா அதிபர் திணைக்களம் இன்று வியாழக்கிழமை நீதிமன்றில் தெரிவித்துள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் அர்ஜுன்…

ஞானசார தேரர் குற்றவாளி: ஹோமாகம நீதிமன்றம் அறிவிப்பு

ஞானசார தேரர் குற்றவாளி: ஹோமாகம நீதிமன்றம் அறிவிப்பு

0

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்யா எக்னெலிகொடவை, அச்சுறுத்தியமை தொடர்பில் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை குற்றவாளி என, இன்று வியாழக்கிழமை ஹோமாகம…