தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

கோட்டாவுக்கு சிங்கப்பூர் வழங்கிய வீசா முடிகிறது: நாளை தாய்லாந்து செல்கிறார் என ரொய்ட்டர்ஸ் தகவல்

கோட்டாவுக்கு சிங்கப்பூர் வழங்கிய வீசா முடிகிறது: நாளை தாய்லாந்து செல்கிறார் என ரொய்ட்டர்ஸ் தகவல்

0

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாளைய தினம் சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்து  செல்லவுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்ட மக்கள் போராட்டத்தை அடுத்து, கடந்த ஜூலை…

வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்குரிய வீடுகளில் வசிப்போருக்கு, நிரந்தர வீட்டுரிமைப் பத்திரம் வழங்குமாறு அமைச்சர் பிரசன்ன ஆலோசனை

0

– முனீரா அபூபக்கர்- தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான வீடுகளில் வசிக்கும் அனைவருக்கும் நிரந்தர வீட்டுரிமை பத்திரங்களை வழங்குமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு…

சீனக் கப்பல் இலங்கை வருகை; வஞ்சம் தீர்க்கிறார் ரணில்: இந்தியாவுடன் அப்படியென்ன கோபம்?

சீனக் கப்பல் இலங்கை வருகை; வஞ்சம் தீர்க்கிறார் ரணில்: இந்தியாவுடன் அப்படியென்ன கோபம்?

0

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – சீனாவின் ‘யுவான் வாங் 5’ (Yuan Wang 5) எனும் கப்பல் – இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வர…

மாவட்ட அடிப்படையில் லிட்ரோ எரிவாயு விலைகள் அறிவிப்பு: யாழ்ப்பாணம், அம்பாறை அதிக தொகை செலுத்த வேண்டியுள்ளது

மாவட்ட அடிப்படையில் லிட்ரோ எரிவாயு விலைகள் அறிவிப்பு: யாழ்ப்பாணம், அம்பாறை அதிக தொகை செலுத்த வேண்டியுள்ளது

0

உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலையை நேற்று (08) லிட்ரோ நிறுவனம் குறைத்திருந்தது. அதனடிப்படையில் எரிவாயு சிலிண்டர்களின் புதிய மாவட்ட ரீதியிலான ஆகக்கூடிய விற்பனை விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கிணங்க…

கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளராக சஹ்துல் நஜீம் நியமனம்

0

– பாறுக் ஷிஹான் – கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளராக எம்.எஸ். சஹ்துல் நஜீம் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான கடிதத்தை கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ.…

ஜனாதிபதியின் கட்டிலில் படுத்து ‘போஸ்’ கொடுத்த ஆனந்தராஜா நாட்டிலிருந்து தப்பிச் சென்றார்: பசில் ராஜபக்ஷவின் கூட்டாளி எனக் கூறப்படும் இவர் யார்?

0

ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு, ஜனாதிபதியின் கட்டிலில் படுத்து அதனைப் படமெடுத்து வெளியிட்ட மேல்வா குழுவின் தலைவர் ஆனந்தராஜா பிள்ளை கைது செய்யாமை தொடர்பில் பலத்த விவாதங்கள் இடம்பெற்று…

போதைப் பொருள் வர்த்தகர்களின் பிடிக்குள் நகர்ப்புற சிறுவர்கள்; தடுத்து நிறுத்த அரசு தீவிர முயற்சி: அமைச்சர் பிரசன்ன

போதைப் பொருள் வர்த்தகர்களின் பிடிக்குள் நகர்ப்புற சிறுவர்கள்; தடுத்து நிறுத்த அரசு தீவிர முயற்சி: அமைச்சர் பிரசன்ன

0

– முனீரா அபூபக்கர் – நகர்ப்புற குடியிருக்களை அண்மித்து வாழுகின்ற குழந்தைகள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து செயல்படுகின்ற போதைப்பொருள் மற்றும் சமூக விரோத செயற்பாடுகளை நிறுத்துவதற்கு,…

எரிவாயு சிலின்டர்களுக்கு நள்ளிரவு தொடக்கம் விலை குறைகிறது

எரிவாயு சிலின்டர்களுக்கு நள்ளிரவு தொடக்கம் விலை குறைகிறது

0

லிட்ரோ எரிவாயு சிலின்டர்களுக்கான விலைகள் இன்று (08) நள்ளிரவு தொடக்கம் குறைகிறது. லிட்ரோ நிறுவனத் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய; 12.5 கிலோகிராம் சிலின்டரின் விலை 246…

நாடு முழுவதும் மேலும் பல ‘லங்கா ஐஒசி’ எரிபொருள் நிரப்பும் நிலையங்களை திறக்க அனுமதி

நாடு முழுவதும் மேலும் பல ‘லங்கா ஐஒசி’ எரிபொருள் நிரப்பும் நிலையங்களை திறக்க அனுமதி

0

இலங்கையில் மேலும் பல எரிபொருள் நிரப்பும் நிலையங்களை திறப்பதற்கு லங்கா இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு (LIOC) மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம்…

பெண் தலைவிகளால் எழுதப்பட்ட திட்ட முன்மொழிவுகளை, விளக்கப்படுத்தும் நிகழ்வு

பெண் தலைவிகளால் எழுதப்பட்ட திட்ட முன்மொழிவுகளை, விளக்கப்படுத்தும் நிகழ்வு

0

‘பெண்கள் மற்றும் பிள்ளைகளை சமாதான நல்லிணக்க செயட்பாடுகளில் வலுப்படுத்தல்’ (WAGE) எனும் திட்டத்தின் செயற்பாடுகளில் ஒன்றான ‘கூட்டிணைந்தசெயற்திட்டத்துக்காக’ (Collaborative action plan) பயிற்றப்பட்ட பெண் தலைவிகளால் எழுத…

இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலினுக்கு பிணை

0

இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கோட்டே நீதவான் நீதிமன்றம் இந்தப் பிணை உத்தரவை வழங்கி உத்தரவிட்டுள்ளது. கடந்த மே 28ஆம்…

40 அரச நிறுவனங்களை தனியார் மயமாக்குமாறு ஐஎம்எப் கோரிக்கை: லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவிப்பு

0

நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு நிதியுதவி வழங்குவதற்கான நிபந்தனைகளின் ஒரு பகுதியாக 40 அரச நிறுவனங்களை தனியா மயமாக்குமாறு சர்வதேச நாணய நிதியம் (IMF) கோரிக்கை விடுத்துள்ளதாக எதிர்க்கட்சியின்…

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் மாட்டிறைச்சிக்கு புதிய விலை: தவிசாளருடனான கலந்துரையாடலில் தீர்மானம்

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் மாட்டிறைச்சிக்கு புதிய விலை: தவிசாளருடனான கலந்துரையாடலில் தீர்மானம்

0

– அஹமட் – அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் ஒரு கிலோ மாட்டிறைச்சியை (தனி இறைச்சி) 1750 ரூபாவுக்கு விற்பனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதேச சபைத் தவிசாளருக்கும் மாட்டிறைச்சிக் கடை…

சர்வ கட்சி அரசாங்கம்: பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

சர்வ கட்சி அரசாங்கம்: பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

0

சர்வகட்சி அரசாங்கம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ராமாக்ஞ் நிக்காயாவின் மாநாயக்கர் மகுலேவே விமல தேரரை சந்தித்த போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.…

ஜனாதிபதி – ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக்கு இடையில் சந்திப்பு: சர்வ கட்சி அரசாங்கத்துக்கும் அழைப்பு

0

எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று (05) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக கலந்துரையாடியது. அனைத்துக் கட்சி அல்லது பல்கட்சி அரசாங்கம்…