
முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுனமற் உறுப்பினராக எம்.எஸ். அப்துல் வாசித் நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஆரம்பத்தில் நியமிக்கப்பட்ட எம்.எஸ். நளீம் ராஜிநாமா செய்தமையை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு – வாசித் நியமிக்கப்பட்டுள்ளார்.
ராஜிநாமா செய்த நாடாளுமன்ற உறுப்பினர் நளீம், தற்போது ஏறாவூர் நகரசபைத் தவிசாளராத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தொடர்பான செய்தி: மு.காங்கிரஸின் தேசியப்பட்டியல் எம்.பியாக பொத்துவில் வாசித், ஒரு வருட காலத்துக்கு நியமனம்



