07 நிறுவனங்களிலுள்ள அரச பங்குகளை விலக்கிக் கொள்ள அமைச்சரவை அங்கிகாரம்

🕔 March 23, 2023

ழு (07) நிறுவனங்களிலுள்ள அரசுக்கு சொந்தமான பங்குகளை விலக்கிக் கொள்ள அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

  • ஸ்ரீலங்கன் கேட்டரிங் லிமிடெட் உட்பட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் லிமிடெட்
  • ஸ்ரீலங்கா டெலிகொம்
  • இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம்
  • கேன்வின் ஹோட்டிங் (Canwill Holdings Pvt) லிமிடெட், (கிராண்ட் ஹையாட் ஹோட்டல்)
  • ஹோட்டல் டெவலப்பர்ஸ் லங்கா லிமிடெட், (ஹில்டன் ஹோட்டல் கொழும்பு),
  • லிட்ரோ (Litro Gas Lanka Ltd, Litro Gas Terminals (Pvt) Ltd). (LPG சில்லறை விற்பனை) உட்பட.
  • லங்கா ஹொஸ்பிடல் கோர்ப்பரேஷன்

ஆகிய நிறுவனங்களிலுள்ள அரசுக்குச் சொந்தமான பங்குளை விற்பனை செய்வதற்கு மேற்படி அங்கிகாரம் கிடைத்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்