நியூசிலாந்தில் நில நடுக்கம்

நியூசிலாந்தில் – வெலிங்டன் அருகே இன்று புதன்கிழமை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
48 கி.மீற்றரல் ஆழத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டதாக ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.
தலைநகர் வெலிங்டனில் பல நொடிகள் இந்த அதிர்வு நீடித்துள்ளது. சில பகுதிகளில் கடுமையாகவும் சில பகுதிகளில் குறைவாகவும் இந்த அதிர்வு உணரப்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி – இன்று புதன்கிழமை இரவு 7.38 மணியளவில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.