கலன்சூரிய என்பவரை செயலாளராகக் கொண்ட கட்சியில், முஷாரப் எம்.பியின் ஆட்கள் உள்ளூராட்சி சபைகளில் போட்டி

🕔 January 22, 2023

– அஹமட் –

ம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட சில உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களில், ‘தேஷ விமுக்தி ஜனதா பக்ஷய’ (தேசிய விடுதலை மக்கள் கட்சி) ‘நெற்கதிர்’ சின்னத்தில் போட்டியிடுகின்றது.

அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். முஷாரப்பின் முழு ஆதரவுடன் – இந்தக் கட்சிக்கான வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட முஷாரப், தற்போது அந்தக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தளத் தகவல்களின் படி, ‘தேஷ விமுக்தி ஜனதா பக்ஷய’வின் (தேசிய விடுதலை மக்கள் கட்சி) செயலாளராக டி. கலன்சூரிய என்பவர் பதவி வகிக்கின்றார்.

1988ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தக் கட்சியின் தலைமையகம், நுகேகொட பிரதேசத்தில்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்