பாடசாலைகளுக்கான விடுமுறைகள் அறிவிப்பு

அரச பாடசாலைகளின் (சிங்கள மற்றும் தமிழ்) 3ஆம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை வெள்ளிக்கிழமை (20) முடிவடைகிறது.
முஸ்லிம் பாடசாலைகளுக்கான 3ஆம் தவணையின் இரண்டாம் கட்டம் பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி முடிவடைகிறது.
இந்த நிலையில், அனைத்துப் பாடசாலைகளுக்குமான மூன்றாம் தவணைக்கான மூன்றாம் கட்டம் பிப்ரவரி 20 திகதி தொடங்கும்.