அடித்தது அதிஷ்டம்: 21,600 கோடி ரூபாய் பெறுமதியான மிகப் பெரிய முதல் பரிசு மூவருக்கு

🕔 January 14, 2016

Dollar - 032மெரிக்க வரலாற்றில் அதிஷ்ட லாபச் சீட்டு ஒன்றில், மிகப்பெரிய முதல் பரிசு மூன்று பேருக்கு கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பரிசுத் தொகை நூற்று ஐம்பது கோடி டாலர்கள் பெறுமதியானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது – இலங்கை நாணயப் பெறுமதியில் சுமார் 21 ஆயிரத்து 600 கோடி ரூபாயாகும்.

ஆயினும், பரிசை வென்றவர்கள் பற்றிய விபரம் தெரியவிக்கப்படவில்லை. ஆனால், அவர்கள், ஃபுளோரிடா, டென்னெஸ்ஸி மற்றும் கலிபோர்னியா ஆகிய இடங்களை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்