தந்தை, இரண்டு மகன்கள் துப்பாக்கிச் சூட்டில் பலி: மினுவாங்கொடயில் சம்பவம்

🕔 October 6, 2022

ந்தை மற்றும் இரண்டு மகன்கள் மினுவாங்கொடயில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

மூன்று பேரும் அவர்களது வீட்டினுள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மினுவாங்கொட – கமங்கெதர பிரதேசத்தில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சமீப காலமாக நாட்டில் துப்பாக்கிச் சூட்டில் பலர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்