பாடசாலைகளுக்கான கிறிஸ்மஸ் விடுமுறை: புதிய அறிவிப்பு வெளியானது

🕔 December 4, 2021

ரச பாடசாலைகளுக்கான கிறிஸ்மஸ் விடுமுறையை 2022 ஜனவரி 02 ஆம் திகதி வரை நீடிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

முன்னதாக, கிறிஸ்மஸ் விடுமுறைக்காக டிசம்பர் 23 ஆம் திகதி பாடசாலைகள் மூடப்பட்டு டிசம்பர் 27 ஆம் திகதி ண்டும் தொடங்கும் என்று அமைச்சு தெரிவித்திருந்தது.

இருந்தபோதும், பாடசாலைகளுக்கான கிறிஸ்மஸ் விடுமுறை 2022 ஜனவரி 02 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு ஜனவரி 03 ஆம் திகதி முதல், அனைத்து பாடசாலைகளும் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்