பாண் மற்றும் ஏனைய பேக்கரி பொருட்களின் விலைகள், திங்கட்கிழமை அதிகரிப்பு

🕔 August 19, 2021

பேக்கரி பொருட்களின் விலை எதிர்வரும் திங்கட் கிழமை முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் ஒரு ராத்தல் பாணின் விலை 05 ரூபாவினாலும் ஏனைய பேக்கரி பொருட்களின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் ஒரு கிலோ கிராம் கேக்கின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது எனவும் அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்