முதல் முஸ்லிம் பெண் அதிகாரி காலமானார்

🕔 January 4, 2020

– அஸ்ரப் ஏ சமத் –

லங்கை பொலிஸ் சேவையில் பணியாற்றிய மலாய சமூகத்தைச் சேர்ந்த முதல் முஸ்லிம் பெண் அதிகாரி  திருமதி பக்கீா்  நேற்று  முன்தினம் வியாழக்கிழமைதெகிவளையில் காலமானார்.   

இவரது ஜனாசா தெகிவளை – களுபோவில முஸ்லிம் மையவாடியில் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது. 

காலம்சென்றவர் இல்லத்தில் இருந்து, பொலிஸ் அணி வகுப்புடன் எடுத்துச் செல்லப்பட்ட ஜனாஸா, களுபோவில முஸ்லிம் மையவாடியில் பொலிஸ் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது,

Comments