நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்ஸா மரணம்

🕔 December 4, 2019

க்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ரத்னபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்ஸா இன்று புதன்கிழமை காலமானார்.

சிங்கப்பூரில் மருத்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர் மரணமடைந்துள்ளார்.

ரக்வான பிரதேச சபையின் தவிசாளர், அந்தப் பிரதேச சபையின் எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளை ஆரம்ப காலத்தில் வகித்த இவர், 2004 ஆம் ஆண்டு தொடக்கம் 2008 வரை, மாகாண அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

மரணிக்கும் போது இவருக்கு 57 வயது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்