Back to homepage

Tag "ரசாயனப் பசளை"

இலங்கை வரலாற்றில் அதிக விலைக்கு நெல் விற்பனை; எகிறுகிறது அரிசி விலை: திண்டாட்டத்தில் மக்கள்

இலங்கை வரலாற்றில் அதிக விலைக்கு நெல் விற்பனை; எகிறுகிறது அரிசி விலை: திண்டாட்டத்தில் மக்கள் 0

🕔14.Jan 2022

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – இலங்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதவாறு நெல்லின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது. தற்போது பெரும்போக நெல் அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில், உலர்த்தி சேமித்து வைக்கப்பட்ட முன்னைய போகத்துக்குரிய நெல், 66 கிலோகிராம் எடைகொண்ட ஒரு மூடை 6700 ரூபாவுக்கு விற்கப்படுகிறது. உலர்த்தப்படாத புதிய நெல் 5500 ரூபாவுக்கு விற்பனை

மேலும்...
ரசாயன உரம், பீடை கொல்லிகளை இறக்குமதி செய்ய தனியாருக்கு அனுமதி: விவசாய அமைச்சர் தெரிவிப்பு

ரசாயன உரம், பீடை கொல்லிகளை இறக்குமதி செய்ய தனியாருக்கு அனுமதி: விவசாய அமைச்சர் தெரிவிப்பு 0

🕔24.Nov 2021

ரசாயன உரம், பீடை கொல்லிகள் மற்றும் திரவ உரங்களை இறக்குமதி செய்ய தனியார் துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இன்று (24) முதல் இதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்றிரவு வெளியாகும் எனவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன் ரசாயன உரம், பீடைகொல்லி

மேலும்...
சேதன விவசாயம்; அச்சம் தரும் அறிவிப்பா: அனுபவத்தில் இருந்து சில பாடங்கள்

சேதன விவசாயம்; அச்சம் தரும் அறிவிப்பா: அனுபவத்தில் இருந்து சில பாடங்கள் 0

🕔15.Aug 2021

– யூ.எல். மப்றூக் – சிறுபோக நெற்பயிர்கள் குடலைப் பருவத்திலும் கதிர்கள் வெளியாகிய நிலையிலும் காணப்படுகின்றன. தற்போது அவற்றுக்கு இடவேண்டிய  ரசாயனப் பசளையினை பெறமுடியாது மக்கள் அவதியுறுகின்றனர். அப்படிக் கிடைத்தாலும் மிக அதிக விலை கொடுத்து கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாக அம்பாறை மாவட்டத்திலுள்ள விவசாயிகள் ஆதங்கப்படுகின்றனர். மானிய அடிப்படையில் அரசு வழங்கும் உரம் அவர்களுக்கு போதாத

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்