Back to homepage

Tag "சீனத் தூதரகம்"

கடன் பொறியிலிருந்து இலங்கையை காப்பாற்றியுள்ளோம்:  சீனா அறிவிப்பு

கடன் பொறியிலிருந்து இலங்கையை காப்பாற்றியுள்ளோம்: சீனா அறிவிப்பு 0

🕔30.Nov 2021

மேற்குலக கடன் பொறியில் இருந்து இலங்கையை சீனா காப்பாற்றியதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு விட தயாராகிய நேரத்தில் சீனா உதவுவதற்காக முன்வந்து, இலங்கையை கடன் பொறியில் இருந்து காப்பாற்றியது எனவும் சீனத் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது. சர்வதேச பிணை முறிப்

மேலும்...
சீனத் தூதரகத்தின் கறுப்புப் பட்டியலில் மக்கள் வங்கி சேர்க்கப்பட்டமை நிதியமைச்சருக்குத் தெரியாதாம்: அவரே கூறியுள்ளார்

சீனத் தூதரகத்தின் கறுப்புப் பட்டியலில் மக்கள் வங்கி சேர்க்கப்பட்டமை நிதியமைச்சருக்குத் தெரியாதாம்: அவரே கூறியுள்ளார் 0

🕔30.Oct 2021

மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலில் இலங்கையிலுள்ள சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக அலுவலகம் சேர்த்துள்ளதாக தமக்கு அறிவிக்கப்படவில்லை என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று (30) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். சீனத் தூதரகத்தினால் மக்கள் வங்கி கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளமை அமைச்சருக்குத் தெரியுமா என வினவியபோது,

மேலும்...
மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலில் சேர்த்தது சீனத் தூதரகம்: பதிலளித்தது மக்கள் வங்கி

மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலில் சேர்த்தது சீனத் தூதரகம்: பதிலளித்தது மக்கள் வங்கி 0

🕔29.Oct 2021

இலங்கையின் ‘மக்கள் வங்கி’யை கொழும்பில் உள்ள சீன தூதரகம் கறுப்பு பட்டியலில் சேர்த்துள்ளது.  இரண்டு தரப்புக்களுக்கும் இடையிலான கடன் கடிதம் மற்றும் ஒப்பந்தங்களுக்கான கொடுப்பனவுகளை மேற்கொள்ள தவறியமையை அடுத்தே இந்த நடவடிக்கையை, சீன தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக அலுவலகம் எடுத்துள்ளது. சீன தூதரகம் இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன் இந்த தீர்மானத்தை சீன தூதரகம்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்