
வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளராக தேசிய மக்கள் சக்தியின் சிந்தக ஹேவபதிரன தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இன்று (02) நடைபெற்ற வாக்கெடுப்பில் அவருக்கு ஆதரவாக 22 வாக்குகளும், எதிராக 21 வாக்குகளும் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் தவிசாளராக தெரிவிவானார்.
அதன்படி, தேசிய மக்கள் சக்தி ஒரு வாக்கு பெரும்பான்மையால் வெலிகம பிரதேச சபைக் கைப்பற்றிக் கொண்டது.

ஒக்டோபர் மதம் 22ஆம் திகதியன்று பிரதேச சபையினுள் வைத்து – முன்னாள் தவிசாளர் லசந்த விக்ரமசேகர சுட்டுக் கொல்லப்பட்டமையை அடுத்து, தவிசாளர் பதவி வெற்றிடமாக இருந்து வந்தது.


