எரிவாயு சிலின்டர்களுக்கு நள்ளிரவு தொடக்கம் விலை குறைகிறது

🕔 August 8, 2022

லிட்ரோ எரிவாயு சிலின்டர்களுக்கான விலைகள் இன்று (08) நள்ளிரவு தொடக்கம் குறைகிறது.

லிட்ரோ நிறுவனத் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய;

  • 12.5 கிலோகிராம் சிலின்டரின் விலை 246 ரூபாவினாலும்
  • 05 கிலோகிராம் சிலின்டர் 99 ரூபாவினாலும்
  • 2.3 கிலோகிராம் சிலின்டர் 45 ரூபாவினாலும் குறைவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

Comments