க.பொ.த உயர் தரம், சாதரண தரம் மற்றும் 05ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை திகதிகள் அறிவிப்பு

🕔 July 5, 2022

பாடசாலைகளுக்கான அரச பரீட்சைகள் பலவற்றுக்கான தற்காலிக திகதிகளை கல்வி அமை்சு அறிவித்துள்ளது.

அந்த வகையில் க.பொ.த உயர்தரப் பரீட்சை 2022 நொவம்பர் 28 முதல் 2022 டிசம்பர் 23 வரை நடைபெறும்.

2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை அடுத்த ஆண்டு (2023) ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் நடைபெறும்.

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை 27 நொவம்பர் 2022 அன்று நடத்தப்படும்.

Comments